Friday 27 October 2017

சிகரம் தொட்ட மனிதர்கள் - சாய்க்கிரோவின் வரலாறு


 “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே”  - சாய்க்கிரோ ஹோண்டா.

முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனத்தின் நிறுவனர் சாய்க்கிரோ ஹோண்டா, இன்றைக்கு இவர்களது மோட்டார் சைக்கிள் ஓடாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ள ஹோண்டா நிறுவனத்தின் நிறுவனரின் வாழ்க்கையில் வெற்றி தரும் என்று நம்பி இவர் எடுத்த முயற்சிகள், தொடங்கிய தொழில்கள்  எல்லாவற்றிலும் தோல்விக்கு மேல் தோல்வி, ஆனால் தொடர்  தோல்விகளை கண்டு துவண்டு போய் விடாமல் துணிந்து தொடர்ந்து போராடி வாழ்கையில் வெற்றி பெற்று உயர்ந்த சாய்க்கிரோவின் வரலாறு. 

--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 19 October 2017

சிகரம் தொட்ட மனிதர்கள் - எலான் மஸ்க் வாழ்க்கை குறிப்பு

               எலான் மஸ்க் - தோல்வியிலிருந்து வெற்றி பெற்ற உண்மை கதை
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 12 October 2017

சிகரம் தொட்ட மனிதர்கள் - இந்த வாரம்: வாரன் பஃபெட் வாழ்க்கை குறிப்பு

உலக கோடீஸ்வரர் வாரன் பஃபெட் வாழ்க்கை குறிப்பு


வாரன் பஃபெட் - வெற்றிக்கு ஏழு விதிகள்
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 7 October 2017

தவிர்க்க வேண்டிய தவறுகள்

சுய தொழில் செய்ய விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து  விளக்குகிறார் லாவண்யா ஜெயகுமார்